Home Featured உலகம் “சிறந்த, தனித்துவ விளையாட்டாளர்! தன்முனைப்பின் ஊற்று” – முகமது அலிக்கு மோடி புகழாரம்!

“சிறந்த, தனித்துவ விளையாட்டாளர்! தன்முனைப்பின் ஊற்று” – முகமது அலிக்கு மோடி புகழாரம்!

592
0
SHARE
Ad

Muhammad Aliபுதுடில்லி – இன்று காலமான குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து விடுத்த அஞ்சலிச் செய்தியில், “நீங்கள் ஒரு சிறந்த, தனித்துவமான விளையாட்டாளர். தன்முனைப்புக்கான ஊற்று நீங்கள். மனித ஆற்றலின் சக்தியையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியவர்” என புகழாரம் சூட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

முகமது அலியின் ஆத்மா அமைதியடைய வேண்டுவதாகவும் அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi-condolence-Muhammad Ali-