Home Featured நாடு கெடா மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி!

கெடா மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி!

975
0
SHARE
Ad

Ahmad-Bashahகோல கங்சார் – இன்று மாலை கூட்டமொன்றில் பங்கேற்ற கெடா மந்திரி பெசார் அகமட் பாஷா முகமட் ஹனிபா, அங்கு மயங்கி சரிந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோல கங்சார் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கெடா அம்னோ சார்பில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் மயங்கி விழுந்ததாக ஸ்டார் இணையதளம் தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice