நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் அலோர் செடாரிலுள்ள கெடா மெடிக்கல் செண்டருக்கு அவசர ஊர்தி மூலமாக அவர் கொண்டு வரப்பட்டார்.
அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ள மருத்துவர்கள், தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அகமட் பாஷாவின் அரசியல் செயலாளர் டத்தோ சைபுல் ஹசிசி சைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.
Comments