Home Featured உலகம் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஜம்போ ஜெட் விமானத்தை கடலில் போட்ட துருக்கி!

சுற்றுலாப் பயணிகளைக் கவர ஜம்போ ஜெட் விமானத்தை கடலில் போட்ட துருக்கி!

577
0
SHARE
Ad

Turkey 1துருக்கி – ஆழ்கடல் முக்குளித்தலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர துருக்கி ஒரு முழு ஜம்போ ஜெட் விமானத்தை ஏஜியான் கடலில் மூழ்கடித்துள்ளது.

இஸ்மிரின் தெற்கே 50 மைல் தொலைவில், ஐடின் மாகாணத்தில் உள்ள கூசாடாசி என்ற பகுதியில் உள்ள கடலில் ஆழத்தில் விமானம் வைக்கப்பட்டுள்ளது.

Turky54 மீட்டர் நீளம் உடைய அந்த விமானம் ஏ300 செயற்கைப் பாறைகளை உருவாக்கும் வகையில், கடலில் போடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு 3 சிறிய இரக விமானங்களை கடலில் போட்ட துருக்கி தற்போது முதல் முறைய இவ்வளவு பெரிய விமானத்தைக் கடலில் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.