Home Featured உலகம் யூரோ: வட அயர்லாந்து 2-உக்ரேன் 0; ஜெர்மனி 0-போலந்து 0

யூரோ: வட அயர்லாந்து 2-உக்ரேன் 0; ஜெர்மனி 0-போலந்து 0

568
0
SHARE
Ad

Euro-ukraine-northern ireland-score

euro-germany-poland-score

பாரிஸ் – நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான ஆட்டத்தில் வட அயர்லாந்து 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் உக்ரேனை வெற்றி கொண்டது. இதனைத் தொடர்ந்து ‘சி’ பிரிவில் ஆகக் குறைந்த புள்ளிகள் பெற்றுள்ள உக்ரேன் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும் உக்ரேன் மற்றொரு ஆட்டத்தில் போலந்தைச் சந்திக்கும்.

இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனியும், போலந்தும் கோல் எதுவுமின்றி சமநிலை கண்டன. இதனைத் தொடர்ந்து இரண்டு குழுக்களும், இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறுகின்றன.

euro-germany-poland-match

பந்தை விரட்டும் மோதலில் ஜெர்மனி-போலந்து ஆட்டக்காரர்கள்