Home Featured உலகம் யூரோ:ஐஸ்லாந்து 1-ஹங்கேரி 1; போர்ச்சுகல் 0-ஆஸ்திரியா 0; பினால்டியைத் தவறவிட்ட ரொனால்டோ!

யூரோ:ஐஸ்லாந்து 1-ஹங்கேரி 1; போர்ச்சுகல் 0-ஆஸ்திரியா 0; பினால்டியைத் தவறவிட்ட ரொனால்டோ!

550
0
SHARE
Ad

euro-iceland-hungary-score

euro-portugal-austria-score

பாரிஸ்: நேற்று நடைபெற்ற ஐஸ்லாந்து-ஹங்கேரி இடையிலான ஆட்டத்தில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் போட்டு, சமநிலை கண்டன.

#TamilSchoolmychoice

மற்றொரு முக்கிய ஆட்டத்தில், உலகின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கொண்டிருந்தும் பலம் வாய்ந்த போர்ச்சுகல் குழு கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறி 0-0 என்ற நிலையில் ஆஸ்திரியாவுடன் சமநிலை கண்டது.

போர்ச்சுகலுக்குக் கிடைத்த ஒரு பினால்டி வாய்ப்பை ரொனால்டா தவறவிட்டது, போர்ச்சுகல் இரசிகர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியது.

euro-spain-austria-ronaldo

ஆஸ்திரிய ஆட்டக்காரருடன் பந்துக்குப் போராடும் ரொனால்டோ…