Home Featured நாடு பரபரப்பான சூழ்நிலையில் மலேசிய இந்து சங்கத் தேர்தல்!

பரபரப்பான சூழ்நிலையில் மலேசிய இந்து சங்கத் தேர்தல்!

840
0
SHARE
Ad

Malaysia Hindu Sangam-logoதாப்பா – இன்று இங்கு நடைபெறும் மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் நடைபெறும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்கள் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான்னை எதிர்த்து கணேஷ்பாபு போட்டியில் குதித்துள்ளார்.

மற்ற பொறுப்புகளுக்கும் போட்டிகள் நிலவுகின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் – தேர்தல் முடிவுகள் தொடரும்)