Home Featured நாடு மதியம் 3.15 மணியளவில் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு!

மதியம் 3.15 மணியளவில் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு!

557
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை மதியம் 3.15 மணியளவில், அமைச்சரவை மாற்றங்களை அறிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அமைச்சரவை மாற்றம் சிறிய அளவில் தான் நடக்கப் போகிறது என்றும், பெரும் மாற்றங்களைச் சந்திக்காது என்றும் தற்போதய தகவல்கள் கூறுகின்றன.