Home Featured உலகம் இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 31 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 31 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

688
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512இஸ்தான்புல்: துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

3 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(மேலும் செய்திகள் தொடரும்)