Home Featured நாடு புத்ராஜெயாவில் மகாதீரிடம் காவல்துறை விசாரணை!

புத்ராஜெயாவில் மகாதீரிடம் காவல்துறை விசாரணை!

603
0
SHARE
Ad

mahathir-mohamadபுத்ராஜெயா – புத்ராஜெயாவில் இன்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை, காவல்துறை விசாரணை செய்தது.

பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையிலுள்ள அலுவலகத்தில் மகாதீரிடம் காவல்துறை கேள்விகள் கேட்டதை வழக்கறிஞர் மொகமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

மகாதீரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்வது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

#TamilSchoolmychoice