Home Featured உலகம் 41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு...

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது!

548
0
SHARE
Ad

Istanbul-ataturk airport-இஸ்தான்புல் – புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது.

குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 109 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இல்லம் திரும்பினர்.

#TamilSchoolmychoice

இறந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்களாவர்.