Home Featured கலையுலகம் 40 கிலோ எடையுள்ள உடையை உடுத்தி நடித்த ரஜினி!

40 கிலோ எடையுள்ள உடையை உடுத்தி நடித்த ரஜினி!

540
0
SHARE
Ad

Rajinikanth-Robo-2.0-Story-Leakedசென்னை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில், சுமார் 40 கிலோ எடையுள்ள உடையை உடுத்தி நடித்திருக்கிறார் ரஜினி.

அந்த உடையுடனே வெளிப்புறப் படப்பிடிப்புகளிலும், குளிர்சாதன அறைகளிலும் தொடர்ந்து நடித்து வந்ததால் தான் அண்மையில் அவருக்கு லேசான உடல்நலக்குறை ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.