Tag: எந்திரன் 2
சீனாவில் ஜூலை 12-இல் ரஜினியின் ‘2.0’ பிரம்மாண்ட வெளியீடு
பெய்ஜிங் - கடந்த ஆண்டு வெளியாகி உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்ததோடு, வசூலிலும் சக்கைப்போடு போட்ட ரஜினியின் 2.0 திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் சுமார் 56,000...
வரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்!
சென்னை: கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கத் தயாராக உள்ளது.
சமிபத்தில், ரஜினிகாந்தின் 2.0...
2.0 திரைப்படம் சீனாவில் திரையீடு காண்கிறது
சென்னை: கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளிவந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படம் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கிறது.
இத்திரைப்படத்தில் ரஜினி, அக்சய் குமார் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு அல்லாமல்,...
2.0: நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை!
சென்னை : சமீபத்தில் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த், அக்சய் குமார், மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம், திரைக்கு வந்த நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி...
திரைவிமர்சனம்: “2.0” – பிரமிப்பு; பிரம்மாண்டம்; ஷங்கரின் அதகளம்!
கோலாலம்பூர் – படம் தொடங்கியவுடன் சாதாரணமாக முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு சராசரி தமிழ்ப் படம் போல நகர்கிறது 2.0. அதன்பிறகு கதையின் மையக் கருத்து நுழைக்கப்பட்டவுடன் ஆரம்பிக்கிறது ஷங்கரின் அதகளம்....
“2.0” – நவம்பர் 29 வெளியீடு (தொகுப்பு – 2)
சென்னை - பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத் திறன், ரஜினியின் அசத்தலான அதிரடித் தோற்றங்கள், அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமாரின் வித்தியாசமான ஒப்பனை, இந்திய...
ஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1)
சென்னை - பல ஆண்டுகளாக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் "2.0" என்ற பெயரில் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.
ஷங்கரின் இயக்கம், ரஜினியின் அதிரடித்...
ரஜினியின் ‘2.0’ – புதிய முன்னோட்டம் வெளியீடு
சென்னை - எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் '2.0' படத்தின் புதிய முன்னோட்டம் இன்று சனிக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்சய் குமார் இணைந்து...
“2.0” முன்னோட்டம் – 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள்
சென்னை - ஷங்கர்-ரஜினி-அக்ஷய்குமார் கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என...
9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்
சென்னை - நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் யூடியூப் தளத்தில் 9 மில்லியனுக்கும்...