தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த முன்னோட்டம் வெளியிடப்பட்ட உடனேயே இதுவரையில் யூடியூப் தளத்தில் மொத்தம் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.
500 கோடி ரூபாய் செலவில் 2.0 உருவாகி வருகிறது. இதுவரை வெளியான இந்தியப் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையையும், 2.0 பெற்றுள்ளது.
2.0 படத்தின் அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:
Comments