Home Photo News “2.0” – நவம்பர் 29 வெளியீடு (தொகுப்பு – 2)

“2.0” – நவம்பர் 29 வெளியீடு (தொகுப்பு – 2)

1336
0
SHARE
Ad

சென்னை – பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத் திறன், ரஜினியின் அசத்தலான அதிரடித் தோற்றங்கள், அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமாரின் வித்தியாசமான ஒப்பனை, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட் செலவை வாரியிறைத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு, 3-டி தொழில்நுட்பத்திலும் திரையீடு,

என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி உலகம் எங்கும் திரையிடப்படும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான “2.0” படத்தின் காட்சிகள், மற்றும் ஷங்கரின் இயக்கத்தைக் காட்டும் புகைப்படங்களை இங்கே காணலாம்: