Home Featured இந்தியா செவ்வாய்க்கிழமை இந்திய அமைச்சரவை மாற்றம்!

செவ்வாய்க்கிழமை இந்திய அமைச்சரவை மாற்றம்!

600
0
SHARE
Ad

Narendra modiபுதுடில்லி – 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முதன் முறையாக சில மாற்றங்கள் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில புதியவர்கள் அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும், ஒரு சிலர் பதவி விலகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படும் வேளையில்,

தற்போது இணை அமைச்சர்களாக சிறப்பாகச் செயல்படும் சிலர் முழு அமைச்சர்களாக பதவி உயர்வு பெறுவர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.