Tag: இந்திய அமைச்சரவை மாற்றம் 2016
மோடி அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்கள்
புதுடில்லி - அடுத்த சில நாட்களில் சீனாவுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு முன்பாக தனது அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கிறார்.
ஏறத்தாழ 12 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் மாற்றப்படுவார்கள்...
இந்தியா:சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, இணை அமைச்சர் சித்தேஸ்வரா ராஜினாமா!
புதுடில்லி - பிரதமர் மோடியின் அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ஜிஎம் சித்தேஸ்வரா இருவரும் அமைச்சரவையிலிருந்து தங்களின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
குறிப்பாக...
புதிய இந்திய அமைச்சரவை : முக்கிய மாற்றங்கள்!
புதுடில்லி - நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தனது புதிய அமைச்சரவையில் நரேந்திர மோடி செய்துள்ள முக்கிய மாற்றங்கள்:
அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி வசம் இருந்த தகவல்...
இந்திய அமைச்சரவை: 5 அமைச்சர்கள் பதவி விலகினர்!
புதுடில்லி -இன்று செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து ஐந்து அமைச்சர்கள் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
இன்றைய புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர...
மோடியின் அமைச்சரவை மாற்றம்! புதிய அமைச்சர்கள் யார்?
புதுடில்லி - (மலேசிய நேரம் பிற்பகல் 2.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 11.00 மணியளவில் (மலேசிய நேரம் பிற்பகல் 1.30) பதவியேற்ற நரேந்திர மோடியின் மாற்றியமைக்கப்பட்ட புதிய...
புதிய இந்திய அமைச்சரவை: 6 பேர் நீக்கம் – 19 புதிய அமைச்சர்கள் இணைப்பு!
புதுடில்லி - இந்தியா முழுவதும் தற்போது காத்திருப்பது, புதிதாக நரேந்திர மோடி மாற்றியமைக்கப் போகும் இந்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் புதுமுகங்கள் யார்? நீக்கப்படப்போகும் அமைச்சர்கள் யார்? என்பது போன்ற தகவல்களுக்காகத்தான்!
இந்திய...
செவ்வாய்க்கிழமை இந்திய அமைச்சரவை மாற்றம்!
புதுடில்லி - 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முதன் முறையாக சில மாற்றங்கள் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில புதியவர்கள் அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும்...