Home Featured இந்தியா இந்திய அமைச்சரவை: 5 அமைச்சர்கள் பதவி விலகினர்!

இந்திய அமைச்சரவை: 5 அமைச்சர்கள் பதவி விலகினர்!

652
0
SHARE
Ad

புதுடில்லி -இன்று செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து ஐந்து அமைச்சர்கள் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

Modi-Amit Shah-Cabinet reshuffle

இன்றைய புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா…(படம்: நன்றி – தூர்தர்ஷன்)

#TamilSchoolmychoice

பதவி விலகல் கடிதங்கள் சமர்ப்பித்த ஐந்து அமைச்சர்கள் பின்வருமாறு:

  • நிஹல்சண்ட்
  • ராம் ஷங்கர் கத்தேரியா
  • சன்வார் லால் ஜாட்
  • மனுசுக்பாய் டி வாஸ்வா
  • எம்.கே.குந்தாரியா

யாருக்கு எந்தப் பதவி? இன்று மாலை தெரியும்!

இதற்கிடையில், இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு புதிய அமைச்சர்களுடனான நரேந்திர மோடியின் சந்திப்பு நடைபெறும் என்றும் பின்னர் மாலை 4.00 மணிக்கு யாருக்கு எந்த பொறுப்புகள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படும்.