இத்திரைப்படத்தில் ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தையை வளர்க்கப் போராடும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஜூன் லோஜோங்கிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய அளவில் இருக்கும் சமூகம் சார்ந்த விவகாரம் குறித்துப் படம் பேசுவதால், அதற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Comments