Home Featured இந்தியா இந்தியா:சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, இணை அமைச்சர் சித்தேஸ்வரா ராஜினாமா!

இந்தியா:சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, இணை அமைச்சர் சித்தேஸ்வரா ராஜினாமா!

640
0
SHARE
Ad

najma-heptullah-ex ministerபுதுடில்லி – பிரதமர் மோடியின் அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ஜிஎம் சித்தேஸ்வரா இருவரும் அமைச்சரவையிலிருந்து தங்களின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

குறிப்பாக நஜ்மாவின் ராஜினாமா, காஷ்மீர் நிலவரங்களின் காரணமாகவா அல்லது மோடியின் அமைச்சரவை மாற்றங்களில் ஒரு பகுதியாகவா என்பது குறித்து இதுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை.