Home Featured தமிழ் நாடு ராதிகா-சரத்குமார் மகள் திருமணம்: ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!

ராதிகா-சரத்குமார் மகள் திருமணம்: ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!

1002
0
SHARE
Ad

சென்னை – ராதிகா – சரத்குமார் தம்பதியர் மகள் ரேயானுக்கும், மிதுனுக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினர்.

ராதிகாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர் ரேயான் ஆவார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

Radhika-Sarathkumar-wed invit-to Jayalalitha

ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழை வழங்கியபோது சரத்குமார்-ராதிகா அவர்களின் புதல்வன் ராகுல்…