Home Featured இந்தியா இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

650
0
SHARE
Ad

GOLD MINGER Wealthy Datta Phuge has splashed out 14,000 GBP on a solid gold shirt to make sure he's a 24 karat hit with women in central India. Money-lender Datta, 32, from Pimpri-Chinchwad, says the shirt took a team of 15 goldsmiths two weeks to make working 16 hours a day creating and weaving the gold threads. It comes complete with its own matching cuffs and a set of rings crafted from left-over gold. "I know I am not the best looking man in the world but surely no woman could fail to be dazzled by this shirt?" he explained. (ends)புனே – சுமார் ஒன்றரை கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இணையத்தைக் கலக்கிய புனேவைச் சேர்ந்த ‘தங்கமனிதர்’ தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக்  கொலை செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில்  உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து வலம் வந்தார் தத்தாத்ரே.

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக அது கருதப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், தனது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை கும்பல் ஒன்று காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளது.