Home Featured உலகம் ஜெர்மனி இசைத் திருவிழாவில் குண்டுவெடிப்பு!

ஜெர்மனி இசைத் திருவிழாவில் குண்டுவெடிப்பு!

723
0
SHARE
Ad

German attackஅன்ஸ்பேச் – ஜெர்மனியின் நூரெம்பெர்க் நகரின் அருகே அன்ஸ்பேச் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.12 மணியளவில் (மலேசிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4.12 ), உணவுவிடுதி ஒன்றில் ஒருவன் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேருக்கும் மேல் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதல் நடந்த போது, அங்கு ஒரு இசைத் திருவிழா நடந்ததாகவும் கூறப்படுகின்றது.

 

#TamilSchoolmychoice