Home Featured நாடு அமெரிக்க 1எம்டிபி வழக்கு: எப்பிஐயின் விசாரணைக்கு எம்ஏசிசி ஒத்துழைப்பு!

அமெரிக்க 1எம்டிபி வழக்கு: எப்பிஐயின் விசாரணைக்கு எம்ஏசிசி ஒத்துழைப்பு!

669
0
SHARE
Ad

abu-kassim-mohamed-maccகோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க எப்பிஐ  குழுவுடன் (United States’ Federal Bureau of Investigation) இணைந்து விசாரணைக்கு உதவத் தயார் என மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமட் உறுதியளித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த விவகாரத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், 1எம்டிபி-ல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் மற்றும் அந்நிதியில் சம்பந்தப்பட்டுள்ள மற்றவர்களையும் விசாரணை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice