Tag: அமெரிக்கா 1எம்டிபி விசாரணை
ஜோ லோ மீது அமெரிக்க அரசாங்கம் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது
வாஷிங்டன் : தலைமறைவாக வாழும் வணிகர் ஜோ லோ மீது புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறை இலாகா மீண்டும் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த...
1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது
இலண்டன் : மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து கையாடல்கள் மூலம் களவாடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை மீட்க அமெரிக்க சட்டத்துறை அலுவலம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் பிரிட்டனில் பதுக்கப்பட்டிருக்கும் மேலும்...
1எம்டிபி : மேலும் 38 மில்லியன் டாலர்களை வசூலிக்கிறது அமெரிக்கா
வாஷிங்டன் - 1எம்டிபி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க அரசாங்கம், அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்களால் பெறப்பட்ட பணத்தை மீட்பதில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
1எம்டிபி ஊழல் பணம் எனக்...
1எம்டிபி நடவடிக்கைக் குழு – அமெரிக்க நீதித் துறை இலாகா – சந்திப்பு
புத்ரா ஜெயா – 1எம்டிபி விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக் குழு, அமெரிக்காவின் நீதித் துறை இலாகா மற்றும் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளோடு சந்திப்பு ஒன்றை...
“1எம்டிபி பணத்தில்தான் ஜோ லோ உல்லாசப் படகை வாங்கினார்”
வாஷிங்டன் – சர்ச்சைக்குரிய வணிகர் லோ தெக் ஜோ, “திருடப்பட்ட, முறைகேடாகப் பெறப்பட்ட” 1எம்டிபி பணத்தில்தான் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உல்லாசப் படகை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை...
“முன்பே இக்குவானிமிட்டியைப் பார்த்திருக்கிறேன்” – முன்னாள் அமைச்சர் ரஃபிடா தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு, தாய்லாந்தில் முக்குளிக்கும் பயிற்சியில் (Diving) ஈடுபட்டிருந்த போது, 1எம்டிபியின் சுரண்டப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் 'இக்குவானிமிட்டி' என்ற உல்லாசப் படகை தான் பார்த்ததாக முன்னாள் அமைச்சர்...
உல்லாசப்படகு ஜோ லோவிற்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமில்லை: சாலே
கோலாலம்பூர் - அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் உத்தரவின் படி, இந்தோனிய அதிகாரிகளால் பாலி தீவு அருகே முடக்கப்பட்டிருக்கும் உல்லாசப்படகு, பினாங்கைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்பதற்கோ அல்லது...
டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கை முன்வைத்து வரும் செப்டம்பர் மாதம் எதிர்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
"மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்" என்ற...
‘துணிச்சல் இருந்தால் வழக்குப் போடுங்கள்’ – ரோஸ்மாவுக்கு மகாதீர் சவால்!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில், ரோஸ்மா தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால், குற்றம்சாட்டுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வலியுறுத்தியிருக்கிறார்.
"தன்னைப் பற்றி...
1 எம்டிபி: அமெரிக்க வழக்கின் மூலம் நாட்டை உலுக்கும் புதிய அதிர்ச்சிகள்!
புத்ரா ஜெயா - பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவமும், அவரது ஆட்சியும் மீண்டும் ஒரு முறை சிக்கலுக்கு உள்ளாகி ஆட்டங் காணத் தொடங்கியிருக்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
ஆனால், கடலில் விழுந்த மழைத்துளிகளைப் போன்று எந்தவித சலனமுமின்றி...