Tag: அமெரிக்கா 1எம்டிபி விசாரணை
‘1வது மலேசிய அதிகாரி நஜிப் தான்’ – போட்டுடைத்தார் ரஹ்மான் டாலான்!
கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறையின் (டிஓஜே) 1எம்டிபி வழக்கில், முதல் மலேசிய அதிகாரி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தான் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ...
அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில், அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, நேரடியாக சம்பந்தப்படவில்லை என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ, தலைமை வழக்கறிஞர் மன்றத்திடமிருந்தோ...
1எம்டிபி அமெரிக்க வழக்கு: பெயரிலுள்ள களங்கத்தைப் போக்குங்கள்!
புத்ராஜெயா - 1எம்டிபி குறித்த அமெரிக்க வழக்கில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அவர்களின் பெயரில் உள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பொதுமக்களின்...
அமெரிக்க 1எம்டிபி வழக்கு: எப்பிஐயின் விசாரணைக்கு எம்ஏசிசி ஒத்துழைப்பு!
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க எப்பிஐ குழுவுடன் (United States’ Federal Bureau of Investigation) இணைந்து விசாரணைக்கு உதவத் தயார் என மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...
“1வது மலேசிய அதிகாரி யார்? இதுகூடத் தெரியாதா?” – நஜிப்பை நோக்கிக் கைநீட்டும் மொகிதின்...
கோலாலம்பூர் – “ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்” என்ற பழமொழிக்கேற்ப, இப்போது அரசியல் காற்று மொகிதின் யாசின் பக்கம் வீசுகின்றது போலும்.
எந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியதற்காக, கட்சியிலிருந்து...
1எம்டிபி அமெரிக்க வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை – லிம் லிப் எங் புகார்!
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறை பதிவு செய்துள்ள சிவில் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளோருக்கு எதிராக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
"டிஓஜெ மற்றும் எப்பிஐ...
மலேசிய அதிகாரி # 1 யார்? நஜிப்பா?
கோலாலம்பூர் - 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட 1 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரை மீட்கும் நடவடிக்கையாக, அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கில், இதுவரை இல்லாத அளவுக்கு விரிவான தகவல்கள், விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்...
“1எம்டிபி அமெரிக்க வழக்கு – அரச விசாரணை தேவை” – பாஸ் கட்சி கோரிக்கை!
கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறை 1 எம்டிபி தொடர்பில், திருடப்பட்ட பணத்தை மீட்க வழக்கு தொடர்ந்துள்ளதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க அரச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என பாஸ் கட்சி...
அமெரிக்க சிவில் வழக்கில் நஜிப்பின் பெயர் இல்லை – அபாண்டி அலி விளக்கம்!
கோலாலம்பூர் - 1எம்டிபி நிதி குறித்த அமெரிக்க நீதித்துறையின் வழக்கில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெயரோ அல்லது அவர் குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுகளோ இல்லை என தலைமை வழக்கறிஞர்...
1 எம்டிபியிலிருந்து திருடப்பட்ட 1 பில்லியன் டாலரை மீட்க அமெரிக்கா வழக்கு!
நியூயார்க் – தொடர்ந்து நீடித்து வரும் 1 எம்டிபி விவகாரங்களால், பிரதமர் நஜிப்புக்கு மேலும் ஒரு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை மீட்க...