“டிஓஜெ மற்றும் எப்பிஐ பட்டியலிட்டுள்ளவர்களான, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அஜிஸ் மற்றும் ஜோ லோ மற்றும் மலேசிய அதிகாரி 1 ஆகியோர் மீது காவல்துறை விசாரணை அமைக்க வேண்டும்” என்று லிம் லிப் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
“1எம்டிபியில் இருந்து திருடப்பட்டதாக எப்பிஐ கூறும், 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் எங்கே என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்” என்று கோலாலம்பூரின் டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லிம் தெரிவித்துள்ளார்.
(கோப்புப்படம்)
Comments