Home Featured இந்தியா 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

29 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

1082
0
SHARE
Ad

Indian Air force-AN 32-modelசென்னை – சென்னையில் இருந்து அந்தமானை நோக்கிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமாகிவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளளன.

அவ்விமானத்தில் 29 பேர் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.