Home Featured நாடு 1எம்டிபி அமெரிக்க வழக்கு: பெயரிலுள்ள களங்கத்தைப் போக்குங்கள்!

1எம்டிபி அமெரிக்க வழக்கு: பெயரிலுள்ள களங்கத்தைப் போக்குங்கள்!

636
0
SHARE
Ad

Najib-புத்ராஜெயா – 1எம்டிபி குறித்த அமெரிக்க வழக்கில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அவர்களின் பெயரில் உள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பொதுமக்களின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதையும் அரசாங்கம் நிரூபிக்கும் என நஜிப் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice