Home Featured உலகம் புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி! 14 பேர் காயம்!

புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி! 14 பேர் காயம்!

638
0
SHARE
Ad

Florida attackபோர்ட் மையர்ஸ் (அமெரிக்கா) – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள போர்ட் மையர்ஸ் என்ற இடத்தில் உள்ள ஓர் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு காவல் துறைக்கு துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)