ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இமாம் மாயுடின் கர்ஜோனோ (வயது 20), ஜோனியஸ் ஆண்ட்ரி (வயது 24) ஆகிய இருவரின் மீதான அக்குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பு வரும் செப்டம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அசானிஸ் அஸ்மான் அறிவித்தார்.
மேலும், அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கவும் அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments