Home Featured நாடு பெர்சே 5 பேரணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை – மரியா தகவல்!

பெர்சே 5 பேரணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை – மரியா தகவல்!

618
0
SHARE
Ad

Maria Chin Abdullahகோலாலம்பூர் – இன்னும் சில வாரங்களில் பெர்சே 5 பேரணியை நடத்துவது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இன்னும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. நாங்கள் இன்னும் நிறைய கலந்தாலோசிக்க வேண்டும்” என்று மலேசியாகினியிடம் மரியா தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice