Home Featured தமிழ் நாடு ஏஎன் 32 விமானம் மாயம்: 29 பயணிகளின் பட்டியல் வெளியீடு!

ஏஎன் 32 விமானம் மாயம்: 29 பயணிகளின் பட்டியல் வெளியீடு!

651
0
SHARE
Ad

AN-32சென்னை – கடந்த வாரம் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் நடுவானில் மாயமான இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏ.என் 32 விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விமானத்தின் கேப்டன் பட்சாரா, துணை விமானி பி.கே.நந்தால், பொறியாளர் ரஞ்சன்,பிபின் குமார்,திரிபாதி,ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங்,ரவிதேவ் சிங்,சம்பவ் மூர்த்தி,பூபிந்தர் சிங், நாகேந்திர ராவ், சஜீவ் குமார், குணார் பார்பேட்டி, சவுத்ரி, கபில், தீபிகா,சந்த், முகேஷ் தாகூர், யாதவ்,ஏக்நாத் தாக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஜின்சா ஷியாம், விமல், பிரசாத் பாபு,பூர்ண சந்திரா,சந்திரன் மகாராணா, சின்னராவ்,சீனிவாச ராவ், அகிலேஷ் உள்ளிட்ட 29 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.