Tag: பெர்சே
மக்கள் நம்புவதற்கு அன்வார் நிழல் அமைச்சரவையை உருவாக்க வேண்டும்- பெர்சே 2.0
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாக்குப்போக்குகளை நிறுத்தி நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சே 2.0 இன்று வலியுறுத்தியது.
கூட்டணியை திறம்பட ஒழுங்கமைக்க அன்வார் எதிர்க்கட்சியின் பல்வேறு...
மொகிதின் யாசினை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்- பெர்சே
கோத்தா கினபாலு: சபாவில் பிரச்சாரம் செய்யும் போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று...
தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகக் கூடாது!- பெர்சே
தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அன்வார், மகாதீர் யார் பிரதமரானாலும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்! -பெர்சே
கோலாலம்பூர்: பிரதமராக யார் தேர்வு செய்யப்பட்டாலும், புதிய பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று பெர்சே கூறியுள்ளது.
"புதிய பிரதமரும் அரசாங்கமும் நல்லிணக்கத்திற்கான தொனியை அரசியல்வாதிகள் மற்றும்...
“ஆட்சி யாருடையது என்பதை மக்களே முடிவு செய்யட்டும்!”- பெர்சே
பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவுவது நாட்டுக்கு நல்ல தேர்வாகாது என்று பெர்சே கூறியுள்ளது.
“அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை!”- பெர்சே
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கீழ்தரமான அரசியல் கலாச்சாரத்தை அனுமதித்து, இன மற்றும் மத கருத்துகளை வளர்த்து வருவதாக பெர்சே குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தலின் போது நம்பிக்கைக் கூட்டணி பண உதவிகளை அறிவிப்பதை நிறுத்த வேண்டும்!- பெர்சே...
தேர்தலின் போது நம்பிக்கைக் கூட்டணி பண உதவிகளை, அறிவிப்பதை நிறுத்த வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக் கொண்டது.
18 வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு முன்பாகவே வாக்களிக்கலாம்!
பதினெட்டு வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு, முன்பாகவே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்!- பெர்சே
கோலாலம்பூர்: வேலை நாட்களில் தேர்தல் பிரச்சாரங்களை செய்யவிரும்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு பெர்செ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினால் நடப்பு அரசாங்கத் தலைவர்கள்...
தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!
கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், ரந்தாவில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவுக்கான சீட்டுகளை வழங்கியது சட்டபடி குற்றம் என பெர்சே அமைப்புத் தெரிவித்துள்ளது. சுமார்...