Tag: பெர்சே
மரியா விடுதலைக்காக 40 ஆயிரம் கையெழுத்துகள்
கோலாலம்பூர் – சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி இணையம் வழி நடத்தப்பட்ட கையெழுத்து ஆதரவு போராட்டத்திற்கு இதுவரை...
மரியா சின் விடுதலைக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல்!
கோலாலம்பூர் – சொஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்வதற்கான சட்டரீதியான போராட்டங்களை அவரது வழக்கறிஞர்கள் தொடக்கியுள்ளனர்.
முதல்...
மரியாவுக்கு ஆதரவாக பெர்சே மெழுகுவர்த்தி ஊர்வலம்!
கோலாலம்பூர் - 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீதான கைது நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மைக்கு எதிராக ஆட்கொணர்வு...
பெர்சே: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் விடுதலை!
கோலாலம்பூர் – பெர்சே 5.0 பேரணியை முன்னிட்டுக் கைது செய்யப்பட்ட 13 பேர்களில் நேற்று 8 பேரை காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
ஜசெகவின் முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ,...
மரியா சின் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்!
கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சே 5.0 பேரணிக்கு ஒரு நாளுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட மரியா சின் மேலும் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் எரிக்...
“மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்” – கேவியஸ்
ஈப்போ – பெர்சே போன்ற பேரணிகளை நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மீண்டும் ஐஎஸ்ஏ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாக மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறியுள்ளார்.
இன்று ஈப்போவில்...
பெர்சே பேரணியில் தமிழ் முழக்கம் (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - இன்றைய பெர்சே - 5 பேரணியில் திரளான இந்தியர்களும் கலந்து கொண்டனர். பல இடங்களில் தமிழ் பதாகைகளை ஏந்தியும், தமிழ் முழக்கங்களோடும் இந்தியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழ் பதாகையோடு வலம்...
பெர்சே 5: ஹிஷாமுடின் ராயிஸ் கைது!
கோலாலம்பூர் - பெர்சே 2.0-ன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஹிஷாமுடின் ராயிஸ், இன்று சனிக்கிழமை காலை பங்சார் அருகே கைது செய்யப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, செயலக அதிகாரி...
பங்சார் எல்ஆர்டி – தேசியப் பள்ளி வாசல் – இடங்களில் இருந்து டத்தாரான் நோக்கி...
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணிக்கு கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வரத் தொடங்கியுள்ளனர்.
பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஆதரவாளர்கள் கூட வேண்டுமென்றும் காலை 10.00...
ஜமால் யூனுசும் கைது!
ஷா ஆலாம் - பெர்சே இயக்கத்திற்கு எதிராக சிவப்பு சட்டை அணியை உருவாக்கிப் போராட்டம் நடத்தி வரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30...