Tag: பெர்சே
கைதுகள்; சோதனைகளால் போராட்டம் ஓயாது! பெர்சே சூளுரை!
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை மாலை காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளால் தாங்கள் சோர்ந்து விடவில்லை என்றும் மாறாக, முன்பைவிட வீறுகொண்டு கூடுதலான மக்கள் சாலைகளில் திரள்வார்கள் என்றும்...
மரியா சின் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் இருப்பார்!
கோலாலம்பூர் - இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகப் பொறுப்பாளர் மண்டீப் சிங்கும் நாளை சனிக்கிழமை வரை காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர்...
பெர்சே: 10 கணினிகள் பறிமுதல்!
கோலாலம்பூர் - பெர்சே அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், 10 கணினிகளை காவல்...
பெர்சே தலைவர் மரியா சின் கைது
கோலாலம்பூர் - பெர்சே இயக்கத்தின் தலைவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் இருவரும் டாங் வாங்கி காவல் நிலையத்தில்...
பெர்சே அலுவலகத்தில் காவல் துறை-நிறுவன பதிவிலாகா அதிரடி சோதனை
கோலாலம்பூர் - பெர்சே அலுவலகத்தில் இன்று மாலை நுழைந்தத மலேசியக் காவல் துறையினரும், நிறுவனங்களுக்கான பதிவிலாகாவினரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த அலுவலகத்தைப் பூட்டி வைத்துள்ளதோடு, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைச் சட்டங்களுக்கு...
ஜமால் தாக்கப்பட்டார் – மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை, அம்பாங் பாய்ண்ட் வணிக வளாகத்தில் நடந்த கைகலப்பில் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் மொகமட் யூனோஸ் முகத்தில் தாக்கப்பட்டார்.
வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள...
ஜோகூரில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை – சுல்தான் உத்தரவு!
ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதாக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அறிவித்துள்ளார். இதுபோன்ற வீதி ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களிடையே பிரிவினையை உண்டாக்குகின்றன என்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி...
சோரோஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை – காலிட் அறிவிப்பு!
சுபாங் ஜெயா - உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் செய்தி இணையதளத்திற்கு, அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய சிறப்புப் பணிக் குழு அமைக்கப்படும் என...
பெர்சே தலைவர் மரியா சின் சபாவில் கைது செய்யப்பட்டு விடுதலை!
கோத்தா மெர்டு - பெர்சே 2.0 தலைவர் மரியா சின் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், சபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்த கையேடுகளை விநியோகித்த...
மரியா மகன் கார் மீது சிவப்புச் சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் மகனுக்குச் சொந்தமான காரின் மீது மர்ம நபர்கள் சிலர் சிவப்பு சாயம் ஊற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மரியாவும், அவரது மகனும்...