Home Featured நாடு மரியா சின் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் இருப்பார்!

மரியா சின் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் இருப்பார்!

869
0
SHARE
Ad

maria-chin-bersih-5-arrested

கோலாலம்பூர் – இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகப் பொறுப்பாளர் மண்டீப் சிங்கும் நாளை சனிக்கிழமை வரை காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகம் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கோலாலம்பூர் காவல் துறை தலைமையகம் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.