Home Featured நாடு பெர்சே அலுவலகத்தில் காவல் துறை-நிறுவன பதிவிலாகா அதிரடி சோதனை

பெர்சே அலுவலகத்தில் காவல் துறை-நிறுவன பதிவிலாகா அதிரடி சோதனை

918
0
SHARE
Ad

bersihlogo-L-1

கோலாலம்பூர் – பெர்சே அலுவலகத்தில் இன்று மாலை நுழைந்தத மலேசியக் காவல் துறையினரும், நிறுவனங்களுக்கான பதிவிலாகாவினரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த அலுவலகத்தைப் பூட்டி வைத்துள்ளதோடு, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைச் சட்டங்களுக்கு புறம்பான ஆவணங்களை அவர்கள் தேடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், பெர்சே வழக்கறிஞர்கள் யாரும் அலுவலகத்தில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை பெர்சே பேரணி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

bersih-5-0-off-raided

சோதனைக்குள்ளாகியிருக்கும் பெர்சே அலுவலகத்தில்….(நன்றி: பெர்சே டுவிட்டர் பக்கம்)