Home Featured நாடு பெர்சே பேரணியில் தமிழ் முழக்கம் (படக் காட்சிகள்)

பெர்சே பேரணியில் தமிழ் முழக்கம் (படக் காட்சிகள்)

718
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய பெர்சே – 5 பேரணியில் திரளான இந்தியர்களும் கலந்து கொண்டனர். பல இடங்களில் தமிழ் பதாகைகளை ஏந்தியும், தமிழ் முழக்கங்களோடும் இந்தியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

bersih-5-tamil-banner

தமிழ் பதாகையோடு வலம் வரும் பேரணி பங்கேற்பாளர்….

#TamilSchoolmychoice

bersih-5-tamil-banner-bangsar

பங்சார் எல்ஆர்டி வளாகத்தில் குழுமியிருந்த பங்கேற்பாளர்களின் தமிழ் பதாகை…

bersih-5-indian-drums

பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் உடுக்கை, மேளத்துடன் அந்த இடத்தையே கலகலக்க வைத்தனர்…