Home Featured நாடு பெர்சே 5 (5 மணி நிலவரம்): கேஎல்சிசி அருகே 41,000 பேர் கூடியுள்ளனர்!

பெர்சே 5 (5 மணி நிலவரம்): கேஎல்சிசி அருகே 41,000 பேர் கூடியுள்ளனர்!

723
0
SHARE
Ad

bersih-10கோலாலம்பூர் – மாலை 5 மணி நிலவரப்படி, தற்போது கேஎல்சிசி அருகே பெர்சே 5 ஆதரவாளர்கள் சுமார் 41,000 பேர் கூடியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

எனினும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், ஆங்காங்கே பெர்சே ஆதரவாளர்கள் கலைந்து சென்ற படி உள்ளனர்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (Malaysiakini)