Home Featured நாடு பெர்சே 5: ஹிஷாமுடின் ராயிஸ் கைது!

பெர்சே 5: ஹிஷாமுடின் ராயிஸ் கைது!

630
0
SHARE
Ad

hishamuddin-raisகோலாலம்பூர் – பெர்சே 2.0-ன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஹிஷாமுடின் ராயிஸ், இன்று சனிக்கிழமை காலை பங்சார் அருகே கைது செய்யப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, செயலக அதிகாரி மந்தீப் சிங், ஜசெக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், முன்னாள் பண்டாமாரான் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, ஜிம்மி வோங், லீ கை மிங், பிஎஸ்எம் தலைவர் அருட்செல்வன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.