Home Featured நாடு பங்சார் எல்ஆர்டி – தேசியப் பள்ளி வாசல் – இடங்களில் இருந்து டத்தாரான் நோக்கி பேரணி

பங்சார் எல்ஆர்டி – தேசியப் பள்ளி வாசல் – இடங்களில் இருந்து டத்தாரான் நோக்கி பேரணி

653
0
SHARE
Ad

bersih-5-bangsar-lrt-banner

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணிக்கு கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வரத் தொடங்கியுள்ளனர்.

பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஆதரவாளர்கள் கூட வேண்டுமென்றும் காலை 10.00 மணி முதல் மெர்டேக்கா சதுக்கம் நோக்கி பேரணி தொடங்கும் என்றும் பெர்சே ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.