Home Featured இந்தியா ஐஎஸ் கோஷமிட்ட பயணி: இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

ஐஎஸ் கோஷமிட்ட பயணி: இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

657
0
SHARE
Ad

indigo--621x414மும்பை – துபாயிலிருந்து கேரளா செல்லும் இண்டிகோ விமானத்தில், பயணிகளில் ஒருவர் திடீரென ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோ‌‌ஷங்களை உரக்க கத்தியதால், அவ்விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பயணியை மும்பைக் காவல்துறை கைது செய்துள்ளதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

படம்: கோப்புப்படம்