Tag: இண்டிகோ விமானம்
ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்!
நியூடெல்லி - ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பை கடந்த புதன்கிழமை மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதனையடுத்து, இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியாவை...
டெல்லியில் விமானங்கள் மோதிக் கொள்ளும் பெரும் விபத்து தவிர்ப்பு!
புதுடெல்லி - இன்று செவ்வாய்க்கிழமை டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், இண்டிகோ விமானமும், ஸ்பைஸ் ஜெட் விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அசம்பாவிதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்படத்...
ஐஎஸ் கோஷமிட்ட பயணி: இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்
மும்பை - துபாயிலிருந்து கேரளா செல்லும் இண்டிகோ விமானத்தில், பயணிகளில் ஒருவர் திடீரென ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோஷங்களை உரக்க கத்தியதால், அவ்விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அப்பயணியை மும்பைக் காவல்துறை கைது...
இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! டெல்லியில் பதட்டம்!
புதுடெல்லி - இண்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இண்டிகோ விமானத்தின் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், 11...
அத்துமீறும் பயணிகளை கைவிலங்கிட்டு அமர வைக்க இந்திய விமானங்களுக்கு அனுமதி!
புதுடெல்லி - விமானத்தில் கட்டுக்கடங்காத பயணிகளை, விமானம் தரையிறங்கும் வரை அவர்களது இருக்கைகளில் அமர வைக்க, பிளாஸ்டிக் கைவிலங்கு போன்ற கட்டுப்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மேற்கத்திய...
250 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இண்டிகோ ஒப்பந்தம்!
புது டெல்லி, ஆகஸ்ட் 18 - இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ், இதுவரை இல்லாத அளவில் சுமார் 26.55 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 250 புதிய ஏர்பஸ் ஏ320...
இண்டிகோ ஏர்லைன்ஸின் பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம்!
புதுடெல்லி, மே 7 – இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் 49 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம் தெரிவித்து இருந்தது. எனினும், இண்டிகோ இந்த வர்த்தகம் தொடர்பாக உடனடியான முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது...
இண்டிகோ ஏர்லைன்ஸில் முதலீடு செய்ய கத்தார் ஏர்வேஸ் விருப்பம்!
புதுடெல்லி, ஜனவரி 12 - இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் 49 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 ஏ320 விமானங்களை வாங்குகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ்!
புது டில்லி, அக்டோபர் 16 - 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' (IndiGo Airlines) நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 ஏ320 விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' (IndiGo...
இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – பயணிகள் காயம்!
டெல்லி, ஆகஸ்ட் 21 - மும்பையில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம், தரையிறங்கிய போது அதன் சக்கரங்களை இணைக்கும் "கியர்' பகுதியில் திடீரென தீ பற்றியது.
இருப்பினும் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு...