Home Featured உலகம் இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

656
0
SHARE
Ad

Nusakambanganசிலாகாப் – நேற்று வெள்ளிக்கிழமை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்த இந்தோனிசிய அரசு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, எஞ்சியுள்ள 10 பேரை நூசாகம்பாங்கன் சிறையிலேயே வைத்திருக்கிறது.

அதற்கான காரணம் என்னவென்பதையும் இந்தோனிசியா அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்தத் தற்காலிக தண்டனை நிறுத்தம் நிரந்தரமாக்கப்படுமா? என்று கைதிகளின் குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், பிரார்த்தனைகளோடும் காத்திருக்கின்றனர்.