Home Featured உலகம் தான்சான்யா தீவில் கிடைத்த பாகம் ‘எம்எச்370’ பாகமாக இருக்க அதிக வாய்ப்பு!

தான்சான்யா தீவில் கிடைத்த பாகம் ‘எம்எச்370’ பாகமாக இருக்க அதிக வாய்ப்பு!

744
0
SHARE
Ad

MH370 - Tanzaniaசிட்னி – கடந்த மாதம் தான்சானியா அருகேயுள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருப்பதற்கான ‘அதிக சாத்தியக்கூறுகள்’ இருப்பதாக ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டேரென் செஸ்டெர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதற்கு முன்பு ரியூனியன் தீவின் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி, எம்எச்370 விமானத்தின் பாகம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

#TamilSchoolmychoice