Tag: எம்எச் 370 *
எம்.எச்.370 – காணாமல் போன விமானம் – தேடும் முயற்சிகள் மீண்டும் தொடக்கம்! இந்த...
கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானம் எம்எச் 370-ஐ தேடும் முயற்சிகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தென் இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளவுள்ள...
எம்எச் 370 : காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் வழக்கு தொடங்குகிறது
பெய்ஜிங் : 10 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மார்ச் 2014-ஆம் நாள் மர்மமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் இருந்த 239 பயணிகளில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்தப் பயணிகளின்...
“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்
டோனி அப்போட் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய முன்னணி தலைவர்கள் "வாய் திறக்க" வேண்டும் என்று லிம் கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்!
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் தனது அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஊடகவியலாளர்களைத் தவிர்த்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டில் எம்எச்370 காணாமல்...
எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் தொடரும்!
கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் (எம்எச்370) கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்படாது என போக்குவரத்து அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...
எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!
சிட்னி - 239 பேருடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ஐ கண்டறியும் முயற்சியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி...
எம்எச்370 விமானத்தைத் தேடுவதில் முனைப்போடு இருக்கிறோம் – நஜிப் நம்பிக்கை!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் இந்தியப் பெருங்கடலுக்கடியில் இருப்பதாக...
எம்எச்370 விமானத்தைத் தேடத் தொடங்கியது அமெரிக்க நிறுவனம்!
கோலாலம்பூர் - 'ஓசன் இன்பினிட்டி' என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் மலேசியா செய்திருக்கும் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 'சீபெட்டு கன்ஸ்டிரக்டர்' என்ற கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியை...
எம்எச்370: மலேசியாவுக்கு அமெரிக்க நிறுவனம் அளித்திருக்கும் புதிய நம்பிக்கை!
கோலாலம்பூர் – 2018, மார்ச் 8-ம் தேதி வந்தால், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370, மாயமாகி சரியாக 4 ஆண்டுகள் ஆகின்றது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள், பல கோடி டாலர்கள் செலவு செய்து, இந்தியப்...
எம்எச்370: முன்னாள் கடற்படைத் தளபதி கூறும் திடுக்கிடும் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில், 239 பேருடன் நடுவானில் மாயமான எம்எச்370 விமானம், தென்சீனக்கடலில் விழுந்து நொறுங்கி, அங்கு தான் கடலுக்கு...