Tag: எம்எச் 370
எம்எச்370 விமானம் விழுந்த இடம் கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானம் கடைசியாக விழுந்து நொறுங்கிய இடத்தைக் கண்டறிந்துவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருக்கிறது.
தென்னிந்திய கடலில், மனிதனால் உருவாக்கப்பட்ட பாகங்கள் மிதந்ததை செயற்கைக் கோள் புகைப்படம் (படம்) உறுதிப்படுத்தியிருக்கிறது.
இது...
அது எம்எச்370 பாகம் கிடையாது – டிசிஏ உறுதி!
கோலாலம்பூர் - சேசெலெசில் கண்டறியப்பட்ட இரு பாகங்கள் எம்எச்370 விமானப் பாகங்கள் கிடையாது என உள்நாட்டு வான்போக்குவரத்து இலாகா அறிவித்திருக்கிறது.
இது குறித்து டிசிஏ பொது இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் இன்று...
எம்எச்370 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: அறிக்கை தகவல்
விக்டோரியா - எம்எச்370 விமானத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இரண்டு பாகங்கள் மீடகப்பட்டிருப்பதாக சேசெலெஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஃபார்கர் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் ஆமைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் இந்தப் பாகங்களைக்...
‘கணக்கில் வராமல் ‘கூடுதலாக’ 1 பயணி’ – எம்எச்370 பற்றி வெளியான புதிய மர்மம்!
கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் மாயமாகி கடந்த புதன்கிழமையோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
விபத்து, கடத்தல், தீவிரவாதச் செயல், இலுமினாட்டிகள் என்ற இயக்கத்தினரின் செயல் என எம்எச்370 விமானத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கூற்றுகளோடு, பல...
பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!
சிட்னி - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று திங்கட்கிழமை எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்.
ஆஸ்திரேலியாவில் உள்ள எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர், லியாவைச்...
‘எம்எச்370-ஐ கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம்’ – மலேசியா அறிவிப்பு!
கோலாலம்பூர் - மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவ்விமானத்தின் இறக்கையைச் சேர்ந்த சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டு அது...
தான்சேனியாவில் கண்டெடுக்கப்பட்ட இறக்கைப் பகுதி எம்எச் 370 விமானப் பாகம்தான்!
சிட்னி - ஆப்பிரிக்க நாடான தான்சேனியா கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் இறக்கைப் பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த...
எம்எச்370 அதிவேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது – அறிக்கை உறுதிப்படுத்தியது!
சிட்னி - மாயமான எம்எச்370 விமானம், இறுதியாகக் கடலில் விழுந்த போது, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது என ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனமும், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை...
எம்எச்370: விமானி ஜஹாரி மீதான கூற்றுக்கு ஆதாரமில்லை – லியாவ் கருத்து!
புத்ராஜெயா - மாயமான எம்எச்370 விமானத்தின் விமானி கேப்டன் ஜஹாரி அகமட் ஷா, தனது வீட்டில் இருந்த மாதிரி விமான இயக்கம் (Home Simulator) மூலம் பயிற்சி செய்து பார்த்த ஆயிரம் பாதைகளில்...
எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!
கேன்பெரா - எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய போது, அது விமானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த முன்னணி விமான விபத்து ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு...