Home Tags எம்எச் 370 *

Tag: எம்எச் 370 *

எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!

கேன்பெரா - எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய போது, அது விமானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த முன்னணி விமான விபத்து ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

தான்சான்யா தீவில் கிடைத்த பாகம் ‘எம்எச்370’ பாகமாக இருக்க அதிக வாய்ப்பு!

சிட்னி - கடந்த மாதம் தான்சானியா அருகேயுள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருப்பதற்கான 'அதிக சாத்தியக்கூறுகள்' இருப்பதாக ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை...

எம்எச்370 தேடுதல் பணி தற்காலிக நிறுத்தம் – லியாவ் தகவல்!

புத்ராஜெயா - எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க சுமார் 120,000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவிற்கு தேடுதல் பணிகள் நடத்தியும், இதுவரை கண்டறிய முடியாமல் போனதால், தற்காலிகமாக அப்பணி நிறுத்தப்படுகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை மலேசியா, ஆஸ்திரேலியா...

மடகாஸ்கார் தீவில் புதிய விமானப் பாகங்கள் மீட்பு!

புத்ராஜெயா - மடகாஸ்கார் தீவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எம்எச்370-ன் பாகங்கள் என நம்பப்படும் சில பொருட்கள் மலேசிய விசாரணை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தான்சானியாவில் கிடைத்த விமானத்தின் இறக்கை போயிங் 777 வகை என்பது உறுதியானது!

கோலாலம்பூர் - கடந்த வாரம் தான்சானியாவின் பெம்பா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, போயிங் 777 இரக விமானத்தினுடையது தான் என தான்சானியான் வான் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தான்சானியா உள்நாட்டுப் போக்குவரத்துத்...

மடகாஸ்கார் தீவில் விமானத்தின் புதிய சிதைவுகள்! எம்எச் 370 பாகமாக இருக்கலாம்!

மடகாஸ்கார் - காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படும் பொருட்கள் நேற்று ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில். ஆப்பிரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கார் தீவுப் பகுதியில் மேலும்...

எம்எச்370: ஆஸ்திரேலியா தீவு ஒன்றில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

சிட்னி - தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு ஒன்றின் கரையோரத்தில் விமானத்தின் பாகம் போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார். "கிடைத்துள்ள அந்தப் பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தி...

மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370 விமானத்தினுடையது தான் – உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் மாயமான எம்எச்370 பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பாகங்களில் காணப்பட்ட எழுத்துக்கள், மலேசியா...

எம்எச்370: மொரீசியசில் கிடைத்துள்ள விமானத்தின் ‘உள்பாகத்தை’ ஆய்வு செய்ய ஏற்பாடு!

கோலாலம்பூர் - மொரீசியஸ் தீவில் சுற்றுலாப் பயணிகளால் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பாகம் எம்எச்370 விமானத்தின் வர்த்தக வகுப்பு அல்லது சிக்கன வகுப்பின்...

எம்எச் 370 – பலியானவர்களின் உறவினர்கள் வழக்கு தொடுக்கலாம்! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோலாலம்பூர் - காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகளின் உறவினர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது என கோலாலம்பூர் உயர்...