Home Featured நாடு மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370 விமானத்தினுடையது தான் – உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370 விமானத்தினுடையது தான் – உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

549
0
SHARE
Ad

mh370 ATSB 1கோலாலம்பூர் – மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் மாயமான எம்எச்370 பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தப் பாகங்களில் காணப்பட்ட எழுத்துக்கள், மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ள எழுத்துக்களோடு முற்றிலும் ஒத்துப்போவதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சர் டாரென் செஸ்டர் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice